Home சிறப்புப் பக்கம் சிறப்பு கட்டுரைகள் புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்தபோது அவரைப்பற்றி பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட புகழுரைகள்

புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்தபோது அவரைப்பற்றி பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட புகழுரைகள்

0
0

 “டைம்ஸ் ஆப் இந்தியா”
அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக விளங்கினார். இந்நாட்டிற்கும் அவருடைய வகுப்பு மக்களுக்கும் சிறந்த முறையில் அவர் தொண்டாற்றினார்.

 

`இந்துஸ்தான் னடைம்ஸ்”
அம்பேட்கர் இந்நாட்டிற்கு ஆற்றிய அருந்தொண்டுகள் அழியாத நினைவுச் சின்னங்களாக என்றும் வாழும். அவர் காலத்தில் வாழ்ந்தவர்களின் நெங்சங்களில் அவரிடம் இருந்த பல்துறை சான்ற பண்புகள் நிலைத்து நிற்கும்.

 

“ ஸ்டேட்ஸ் மேன்”
அம்பேட்கர் கொண்டிருந்த ஆழ்ந்த கல்வியறிவும், சட்டம், பொருளியல், சமூகவியல், தொழிலாளர் நலன், அரசியல் போன்ற பல்வேறுபட்ட குறைகளில் அவர் பெற்றிருந்த அனுபவமும் அவருக்கு இன்னும் நல்லிணக்கமான சூழ்நிலை வாய்க்கப் பெற்றிருப்பின் எழுத்துலுகிற்கு மேலும் ஒப்பரிய பங்களிப்பை ஆகியிருப்பார்.

 

“ நியூயார்க் டைம்ஸ்”
தீண்டப்படாத வகுப்பு மக்களின் விடுதலைக்காகப் போராடும் தலைவர் என்ற முறையில்தான் அம்பேட்கரை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள், ஆனால் இந்தியாவிற்கான பெரும்பகுதிச் சட்டங்களின் உருவாக்கத்தில் அவர் மாபெரும் பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பது இன்னும் பரவலாக அறியப்படாமலிருக்கிறது.

Load More Related Articles
  • அன்னை ஓரு ஆலமரம்

    எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவல…
  • புத்தர் சொல்கிறார்

    ‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழ…
  • உயர்வுறு புத்தர் இவ்வாறு கூறுகிறார்

    ‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினி…
Load More By Sasikumar
Load More In சிறப்பு கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

இந்நாட்டு மக்களுக்கு டாக்டர் கே.ஆர். நாராயணன் அளித்த இறுதிச் செய்தி

அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் …