Home கலை இலக்கியம் எல்லோரும் சமமென்கிறாய்

எல்லோரும் சமமென்கிறாய்

0
0

‘எல்லோரும் மனிதர்கள் தான்
எல்லோரும் சமமென்கிறாய்
என்னய்யாவின் பெயருக்குப்பின்
வெற்றிடமிருக்க
உன்னப்பாவின் பேயருக்குப்பின்
சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு

– அபிமானி

Load More Related Articles
Load More By sridhar
Load More In கலை இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நீயும் நானும் ‘இந்து’

மூங்கில் குழாய் வழியேகொட்டாங்குச்சியில்தேநீர் தந்தவன்;சானிப்பால் குடிக்கச் செய்துசவுக்கால்…