Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி

    May 20, 2022

    Andhra Pradesh: Konaseema district to be named after BR Ambedkar

    May 20, 2022

    ஆதித் தமிழர் காவலர் டி. ஜான்ரத்தினம்

    May 18, 2022
    Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    Dr.Babasaheb Ambedkar
    Button
    Dr.Babasaheb Ambedkar
    Home » கௌதமப் புத்தர் காப்பியம்
    பௌத்த நூல்கள்

    கௌதமப் புத்தர் காப்பியம்

    sridharBy sridharMay 11, 2021No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

    தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னர் இணைத்து சுந்தர சண்முகனார் ஆனார்.

    தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் அப்பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத்தலைவர் பதவியை வகிக்குமாறு 1982 ஆம் ஆண்டில் அழைப்புவிடுத்தார். சுந்தர சண்முகர் அவ்வழைப்பையேற்று அப்பணியில் சேர்ந்தார். ஆனால் மூளைக்கட்டி நோய்க்கொடுமை காரணமாக 1983 ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து விலகினார். பின்னர் தனது இறுதிநாள் வரை புதுவையில் தங்கி நூலாக்கப்பணிகளில் ஈடுபட்டார்.

     

     

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    sridhar
    • Facebook

    Related Posts

    மகா மங்கள சுத்தம்

    May 16, 2022

    ஆசை தான் துன்பத்துக்கு காரணமா?

    January 23, 2022

    மூன்று நச்சுகள் (Three Poisons)

    January 23, 2022

    Comments are closed.

    Editors Picks
    Top Reviews
    Advertisement
    Demo
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook Twitter YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி

    May 20, 2022

    Andhra Pradesh: Konaseema district to be named after BR Ambedkar

    May 20, 2022

    ஆதித் தமிழர் காவலர் டி. ஜான்ரத்தினம்

    May 18, 2022

    ஜமைக்காவில் பாபாசாகேப் அம்பேத்கர் சாலை

    May 18, 2022
    Top Posts
    • அயோத்திதாச பண்டிதரின்  பண்பாட்டுப் புரட்சி
      அயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி
    • ஜமைக்காவில் பாபாசாகேப் அம்பேத்கர் சாலை
      ஜமைக்காவில் பாபாசாகேப் அம்பேத்கர் சாலை
    • Dr.அம்பேத்கர் நூல் தொகுதிகள் - தமிழ் (அனைத்தும்)
      Dr.அம்பேத்கர் நூல் தொகுதிகள் - தமிழ் (அனைத்தும்)
    • தண்ணீர் எல்லோருக்குமானது
      தண்ணீர் எல்லோருக்குமானது
    • அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
      அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
    • அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்
      அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்
    • Five must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar
      Five must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar
    • கழுவப்படும் பெயரழுக்கு
      கழுவப்படும் பெயரழுக்கு
    • தென்னிந்திய ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றிப் பாபாசாகேப் அம்பேத்கர்
      தென்னிந்திய ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றிப் பாபாசாகேப் அம்பேத்கர்
    • "வரிகளை(Tax) அதிகப்படுத்தாமல் இருப்பது சுகமாம்" பண்டித அயோத்திதாசர்
      "வரிகளை(Tax) அதிகப்படுத்தாமல் இருப்பது சுகமாம்" பண்டித அயோத்திதாசர்
    Facebook Twitter Instagram Pinterest
    © 2022 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     
    Loading Comments...
    Comment
      ×