Home sridhar (page 24)

sridhar

Posts By sridhar

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 6

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 6 இந்து மதத் தத்துவம் உள்ளடக்கம் பக்கம் எண் பகுதி – 1 இயல் 1. இந்துமதத்தத்துவம் பகுதி 2 இந்தியாவும் பொதுவுடமைக்கான முற்படு தேவைகளும் 5 இயல் 2 : இந்து சமூக அமைப்பு – அதன் இன்றியமையாக் கோட்பாடுகள்   129 இயல் 3 : இந்து சமூக அமைப்பு – அதன் தனித்தன்மைகள்   157 இயல் 4: இந்து மதத்தின் அடையாளங்கள்   177  

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 5

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5 பொருளடக்கம் பக்கம் வட்டமேசை  மாநாடுகளில் டாக்டர் அம்பேத்கர் 1.    மாநாட்டின் முதன்மைக் கூட்டத்தில் ஐந்தாம் அமர்வு                                               …        20.11.1930   2 2.    வட்டமேசை மாநாடு துணைக்குழு – I -இல் இடைக்கால அறிக்கை மீது கருத்துக்கள்                             …   13 3.    துணைக்குழு – II இல் (மாநில அரசமைப்பு) முதல் அமர்வு                                                 …          4.12.1930 மூன்றாவது அமர்வு                                         …         8.12.1930 நான்காவது  அமர்வு                                       …         9.12.1930 நான்காவது அமர்வு                                        …         15.12.1930 …

புரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்

புரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம். மணிகூண்டு திடல்,உளுந்தூர்பேட்டை,  தேதி: 13.10.2012

நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’

ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் …

கிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு

ட்ரீ இந்தியா அறக்கட்டளை சார்பில் எமது அம்பேத்கர்.இன் வெளியீடான ‘புரட்சியாளரின் சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக விழா 05.08.2012 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் ஜி.என்.ஜெ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரா.முனைவர்.அம்பேத்கர் பிரியன், அய்யா திருவள்ளுவர், தோழர் யாக்கன், ச.சு.ஜைனுதீன், பேரா.சு.சக்திவேல், முனைவர் ஜெ.மகாலட்சுமி, ஆசிரியர் பேபிகலா ஆகியோர் நிகழ்ச்சியில் சாதிஒழிப்பு நூல் குறித்து சிறப்புரையாற்றினர். அம்பேத்கர்.இன் சார்பில் சென்னையிலிருந்து சசிகுமார், லெமுரியன், கமல் மற்றும் நானும் விக்ரவாண்டியிலிருந்து தோழர் கருணாநிதியும் கலந்து கொண்டோம். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் …

சாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்

பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை …

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.

காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் …

“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்

இந்தியத் துணை கண்டத்தில், எ“நதவொரு சிந்தனையாளரிடமும் இயக்கத்திடமும் இருந்திராத பெண்ணியச் சிந்தனையும் செயல்பாடும் – பார்ப்பனிய எதிர்ப்பின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக வரலாற்றில், சுயமரியாதை இயக்கத்திடம் மட்டுமே இருந்தது. “இந்த ஆண்களெல்லாம் சோசலிசம், முதலாளித்துவம், பகுத்தறிவு எல்லாம் பேசி யநேரம் போக மீதி நேரங்களில்தான் பெண் விடுதலை பேச முன்வருவார்கள்’ என்று பகடிசெய்யுமளவிற்கு, சுயமரியாதை இயக்க்டீததில் பெண் விடுதலை முன்னோடிகள் ஆளுமை பெற்றிருந்தனர். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள், இயக்கம் எந்தெந்தத் தளங்களில் செயல்பட்டதோ – அத்தனைத் தளங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு …

உயிர்க்கொடி

இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்துக்கு. லேசான வெளிச்சக் கோடுகள் வந்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது. மடியில் தூங்கிக்கொண்டு இருந்த தன் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள். அமிர்தத்துக்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாகப் பாடித் திரிந்தவள் அமிர்தம். …

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (பள்ளி மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது)   அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு  தொகுப்பாசிரியர்கள் : பூங்கா மனோகரன், சாந்தமூர்த்தி முதல் பதிப்பு : 14 அக்டோபர், 2009 | பக்கம் : 64 வெளியீடு டாக்டர் அம்பேத்கர் இண்டர்நேஷனல் மிஷன், 19/44, திருநகர், வில்லிவாக்கம்,  சென்னை – 600049   தொகுப்பாசிரியர்கள் குறிப்புகள் பூங்கா மனோகரன்  பூங்கா மனோகரன், காஞ்சிபுரத்தில் அர. பூங்காவனம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) – காசியம்மாள் அவர்களின் மூத்த மகனாக 16.06.1954 அன்று பிறந்தார். சென்னை இலயோலா …

1...232425...27Page 24 of 27

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…

இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,673 other subscribers

Stay Connected