Home சுகிர்தராணி

சுகிர்தராணி

Posts By சுகிர்தராணி

மிக மிகச் சாதாரணமானவை

மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட என் அண்ணன்களுக்கு வீர வணக்கம். அகன்ற நிழல்பரப்பி உயர்ந்திருக்கும்அரச மரத்தின்கீழ் எங்கள் இருப்பிடம்புகைப்படத்தில் இருப்பவன் என் தந்தைகலவரத்தில் வெட்டுண்ட அவன் தலைஏழாம்நாள் கண்களற்றுக் கிடைத்ததுஇவள் என்னுடைய தாய்கோவில் ஒன்றினுள் நுழைந்ததற்காய்ஒற்றைக் காலுடன் திரிகிறாள்அவன் என்னுடைய சகோதரன்வாயில் மலம் திணிக்கப்பட்டவன்இவள் என்னுடைய சகோதரிவேலிக்குள் வல்லுறவால் வதைபட்டவள்என்னையும் கழிப்பறைச் சந்துகளில்கவனித்திருக்கலாம்மலம் கூட்டிக் கொண்டிருப்பேன்கோப்புகளில் குறிப்பெழுதிக் கையொப்பமிடுகிறீர்கள்மிகச் சாதாரணமானவைமலத்தைத் திணிப்பதும் பெண்ணைச் சிதைப்பதும்தலையை வெட்டுவதும்ஆம்.மிக மிகச் சாதாரணமானவை

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்

  ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம், எல்லாம் கடந்து, வீட்டை மறந்து, வெளி நாட்டில் பயின்று, மேதையானவர். மனித பாகுபாடுகளை களைந்து எரியுங்கள் சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் – என தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர். கற்பி! ஒன்று சேர்! போராடு! அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற பகுத்தறிவு தந்திரங்களை மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர். மேலை நாடுகளில் பல சட்டங்களை கற்று முடித்து …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,673 other subscribers

Stay Connected