Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: கவிதைகள்
வள்ளுவன் புரண்ட வயிற்று மேடு அவதானிகளின் ஆட்சி பீடம் ஆறறிவுகளின் அரியாசனம் அடடே… அதிசய போதிவனம் தமிழைத் தரித்த தொப்பூழ்க்கொடி முதலாம் இரண்டாம் மூன்றாம் சங்கம் உலகை…
அமைதியின் பேருருவத்தை உருவாக்கி முடிக்கும் அத்தருணம் உன்னதமானது சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும் வானம் எல்லாருக்குமானது போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி மனிதம் முளைக்கவுமானது அடிமைகள் என்று…
எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன் பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை அவர்களால் பத்திரப்படுத்த முடியாது அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு அவளிடத்தில்…
செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது…
சாதிமல்லி அக்ரகாரச் சாக்கடையில் – நீ ஆகாயத் தாமரைப்பூ வக்ரகாரக் காடுகளில் வளர்ந்ததொரு குறிஞ்சிப்பூ ஆரியச் சந்தையினில் அவளோர் அரளிப்பூ ஆதித்தமிழன் நான் அவள்தான்என் முல்லைப்பூ மனமெல்லாம்…
எதுவுமே தேவையில்லை அது அத்தனை சுலபமானது கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம் சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில் வெற்றுக்கால்கள் கொப்பளிக்க நடக்கவொன்றும்…