சினிமா

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும். பி.ஆர். அம்பேத்கர் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி …

சாதியின் மீது எறியப்பட்ட கல்

கலைக்கு ஏது சாதி? ஆனால் இந்தியாவில் அதுதான் நடக்கிறது. மானுட அனுபவம் எனில் எல்லாமே அனுபவம் தானே? உணர்வுகளின் தூல நிலையில் சாதியடையாளம் இருக்கிறதா? இருக்கிறது என்று வீம்பு பிடிக்கிறது இந்தியத் திரைப்படம். அந்த வீம்பை உடைத்திருக்கிறது ஃபான்ட்ரி திரைப்படம். இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது. ஒருவேளை அப்படி ஒரு படம் எடுக்கப்படுமாயின், அது …

நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’

ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,093 other subscribers

Stay Connected