Home சிறப்புப் பக்கம் சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

மகளிரும்  எதிர்ப்புரட்சியும்

மகளிரும்  எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட  மகளிரிடம்  அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட  முடியாது.  பெண்களைப் பற்றி மிக மோசமான  கருத்துடன்  மநு தொடங்கு கிறார். அவர் கூறுகிறார். 2.213 இவ்வுலகில்  ஆண்களை மயக்குவதே  பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும்  விழிப்புடனிருக்கிறார்கள். 2.214 இந்த உலகில்  முட்டாளை  மட்டுமின்றி  அறிவாளியையும்  தவறான  வழிக்கு  இட்டுச் செல்வதுடன்,  ஆசைக்கும்,  கோபத்திற்கும்  அவர்களை அடிமையாக்குவதில்  வல்ல வர்கள் பெண்கள். 2.215 தாய், மகள், சகோதரி  எப்பெண்ணுடனும் தனியிடத்தில்  அமர்தல் கூடாது. புலன்கள் …

அன்னை ஓரு ஆலமரம்

எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது. ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே …

’வி மிஸ் யூ அம்பேத்கர்!’ – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!

பேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு, வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்கப்பட்டு கிடக்கும் ‘அகண்ட பாரதத்தில்’ இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இறந்த ஆண்டில் இருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டோம். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒழிக்க நினைத்த ‘சாதி’, காலம் கடந்து இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. ’இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்குறாங்க?’ என்ற கேள்வியை எப்போதும் முன்வைக்கும் தலைமுறையில் பிறந்தவர்கள் நாங்கள். ‘இட ஒதுக்கீடு தான் சாதியை நீடிக்கச் செய்கிறது’ என வாதம் செய்யவும் எங்கள் தலைமுறையில் …

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? – உருகேன் சங்கரக்ஷிதா . -இந்த கேள்விக்கான பதிலை சிறிது கூடுதலாக ஆராயவேண்டியுள்ளது. டாக்டர் அம்பேட்கர் அவர்களின் கூற்றுப்படி, நான்கு முக்கிய மதங்கள் தற்பொழுது இவ்வுலகின் பெருவாரியான மக்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.   இம்மதங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் இன்றும் பெருவாரியான மக்களிடத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு முக்கிய மதங்கள் பவுத்தம், கிருஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகும். இதன் நிறுவனர்கள் முறையே புத்தர், …

பெண்கள் விடுதலையில் டாக்டர் அம்பேத்கர்

1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். 1927 – சைமன் குழுவிடம் தந்த பரிந்துரை மற்றும் சாட்சியங்களில் பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். …

வரலாற்றை நினைவு கூர்வோம்!

30000 பேர் கொண்ட ஜாதி வெறி் “பேஷ்வா” படையை வெறும் 500 பேர் கொண்ட மகர் போர்ப்படை வீரர்கள் 12 மணி நேரத்திற்குள் வீழ்த்தி வெற்றிகொண்ட நாள் இன்று. பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 200ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1. மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே …

Five must visit places to rediscover the life of Dr Babasaheb Ambedkar

There are a number of places revered by the followers of Dr Babasaheb Ambedkar. While Chaitya Bhoomi, Dr Ambedkar’s memorial in Mumbai and Deekshabhoomi- Nagpur are the most important places, following are the other sites followers of the legendary leader consider sacred. Deekshabhoomi, Nagpur, Maharashtra: One of the most sacred monuments of Buddhism, it is here that Dr Babasaheb Ambedkar …

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெளசல்யா, என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. …

அம்பேத்கர்

மனிதர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம் …. ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கடந்து போகலாம் …. ஆனால் வரலாறு படைக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜாம்பவாண்களும் – ஞானிகளும் பேரேடுகளும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் , இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று . டாக்டர் அம்பேத்கர் மாகாராஷ்ர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 –ஆம் நாள் ராம்ஜி –பீமாபாய் ஆகியோருக்கு 14 – வது குழந்தையாகப் பிறந்தார். …

அவருக்கு முன்பே மறைந்த இளையபெருமாள் அறிக்கை

அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் எல். இளையபெருமாள். இவர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டுமன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சோதிடத்தில் வல்லுநராக இருந்த தன் தந்தையிடம் சோதிடம் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரும் பார்ப்பனர்கள், உள்ளே வராமல் தோட்டத்திலேயே நிற்பதைப் பார்த்த இளைய பெருமாள், ஏன் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தனது தந்தையிடம் தொடக்கக் கல்வி பருவத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்கினார். சாதிய வேறுபாட்டை நேரில் …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

தீமைகள் அழிந்த நள்.

பெரும்போரின் நடுவேயும் அமைதி குறித்த ஓர் உணர்வு தோட்டாக்கள் அதன் இலக்குகளைக் கண்டு கொண்டபோது காலம் அதைத் தானாக …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,093 other subscribers

Stay Connected