Home சிறப்புப் பக்கம் (page 3)

சிறப்புப் பக்கம்

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெளசல்யா, என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. …

அம்பேத்கர்

மனிதர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம் …. ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கடந்து போகலாம் …. ஆனால் வரலாறு படைக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜாம்பவாண்களும் – ஞானிகளும் பேரேடுகளும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் , இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று . டாக்டர் அம்பேத்கர் மாகாராஷ்ர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 –ஆம் நாள் ராம்ஜி –பீமாபாய் ஆகியோருக்கு 14 – வது குழந்தையாகப் பிறந்தார். …

குழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் …

அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

அம்பேத்கரியப் பொருளாதாரம் இருபதாம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல ஆசியநாடுகள் அனைத்திற்கும் மறுமலர்ச்சி நூற்றாண்டாகும். இந்தியாவை மறுமலர்ச்சி மிக்க நாடாக்குவதில் இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற பல அறிஞர்கள் தம் பங்களிப்பைச் செலுத்தினர். அந்த இணையற்ற அறிஞர்களில், தலைவர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றால் மிகையில்லை. அவரின் வாழ்வும் போராட்டமும் சிந்தனையும் இந்தியச் சமூகத்தைப் பலதளங்களில் அசைத்துள்ளன. அதற்கான முக்கியக் காரணம் அவரின் சிந்தனையும் செயலும் ஒன்றிணைந்து செயல்பட்ட தன்மையே எனலாம். இங்கு அவரின் பொருளாதாரச் சிந்தனைகள் பற்றிச் சிறிது காண்போம். டாக்டர் …

தலித் பெண்களை பாதிக்கும் 4 ஆதிக்கங்கள் : ‘எவிடென்ஸ்’ கதிர்

தலித் பெண்கள் 4 ஆதிக்கங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், எவிடென்ஸ் கதிர். அதிலிருந்து தப்பும் வழியும் சொல்கிறார். கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, ஆணவக் கொலைகள் என அனைத்து வடிவங்களிலும், தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்கள் நொறுங்கி போகின்றனர். அவர்கள் தங்களுக்கான நீதியை பெறுவதற்கும், அதனை நோக்கிய பயணங்களுக்கும், நடைமுறைகளுக்கும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து மனதளவில் துவங்க வேண்டும். சாதிய வன்கொடுமைகள் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தொடர்பு கொள்ளும் நபர் ‘எவிடென்ஸ்’ கதிர். இவருக்கு அறிமுகம் தேவையிருக்காது. தலித்துகள் …

புதிய கல்விக் கொள்கை – 2016

ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்! பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு …

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய …

Dr.B.R.அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் இரண்டாவது பகுதி இது: முதல் பகுதியை இங்கே படியுங்கள் அம்பேத்கர் பல்வேறு தளங்களில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார். அதிர வைக்கிறார். அவர் தலைமுறையின் எல்லாத் தலைவர்களில் …

Dr.B.R.அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1

பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது: #டாக்டர் அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் …

12345Page 3 of 5

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

சமத்துவத்தின் சட்டத்தை நிலை நிறுத்தவே போராடுகிறோம்

கனவான்களே! இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,227 other subscribers

Stay Connected