Home வேர்களும் விழுதுகளும்

வேர்களும் விழுதுகளும்

பண்டிதமணி க. அப்பாதுரையார்

பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962   இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு.  அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.   இவர் 1890-இல் கொங்கு …

கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்

கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன் பார்ப்பனியப் பயங்கரவாதத்தால் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தலித் மக்களின் பறிகொடுக்கப்பட்ட “தன்னிலையை’ மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட அவர்களுடைய மனித இருப்பை – வாழ்வை மீட்கப் போராடிய வெற்றி மனிதர் கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி  ஆர். வீரையன், 1882 இல் கோவை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். சாதிய கோணத்தின் சாதகமற்ற சூழல் பாதகங்களே நித்தமும் அடிபணிய வைக்கும் வேளையில்,  மன உறுதியுடன் சமராடியே உயர் கல்வியைப் பெற்றார். தனது வைராக்கியத்தின் வெளிப்பாடாய் ஆங்கில மொழியிலும் தேர்ந்தவர் …

ரவிதாஸ்

“ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ தீண்டத்தகாதோர் யார்?’ என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும், நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு…” குரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற …

ஜெ.ஜெ. தாஸ்

தொழிலாளர் நல அதிகாரிகளிடம், முதலாளிகள் சங்கத்திடம், முதலாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கென்று சலிக்காமல் நடந்திருக்கின்றார், ஜெ.ஜெ. தாஸ். கூலி உயர்வு கேட்டும், போனஸ், பஞ்சப்படி போன்ற பிற நலன்களுக்காகவும் இடையறாது போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1943 ஆம் ஆண்டில் மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான குழுவிடம் பேசி, முதன் முதலாக இரண்டு ரூபாயை பஞ்சப்படியாகப் பெற்றுத் தந்திருக்கிறார் ஜெ.ஜெ. தாஸ். ­ன்று அணா என்ற அளவில் அதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த கூலி உயர்வு தொடர்பான உடன்படிக்கையும் அப்போது ஏற்பட்டிருக்கிறது. அவர் பெற்றுத் தந்த கூலி உயர்வுக்கு நன்றி கூறும் வகையில், …

பண்டிதமணி க. அப்பாதுரையார்

பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார். சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகியத் துறைகளில் …

தி.பெ.கமலநாதன்

தி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் – ரவிக்குமார் தமிழக தலித் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த தி.பெ.கமலநாதன் மறைந்து விட்டார். 1923ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஏ.பி.பெரியசாமி புலவருக்கும், கனகபூஷணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கமலநாதன் தனது எண்பத்து நான்காவது பிறந்த நாளில் (04.11.2007) சென்னையில் காலமானார். அவருக்கு டாக்டர் தவமணி (74) என்ற மனைவியும், வித்யா ராஜேந்திரன் (39), டாக்டர். சுமித்ரா முருகன் (33) என்ற இரு மகள்களும் உள்ளனர். ‘வரலாற்று நூல்களைக் கையில் வைத்திருக்கும்போது கடந்த காலத்தையே நாம் …

“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்

இந்தியத் துணை கண்டத்தில், எ“நதவொரு சிந்தனையாளரிடமும் இயக்கத்திடமும் இருந்திராத பெண்ணியச் சிந்தனையும் செயல்பாடும் – பார்ப்பனிய எதிர்ப்பின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக வரலாற்றில், சுயமரியாதை இயக்கத்திடம் மட்டுமே இருந்தது. “இந்த ஆண்களெல்லாம் சோசலிசம், முதலாளித்துவம், பகுத்தறிவு எல்லாம் பேசி யநேரம் போக மீதி நேரங்களில்தான் பெண் விடுதலை பேச முன்வருவார்கள்’ என்று பகடிசெய்யுமளவிற்கு, சுயமரியாதை இயக்க்டீததில் பெண் விடுதலை முன்னோடிகள் ஆளுமை பெற்றிருந்தனர். அக்காலத்தில் சுயமரியாதை இயக்கப் பெண்கள், இயக்கம் எந்தெந்தத் தளங்களில் செயல்பட்டதோ – அத்தனைத் தளங்களிலும் தங்களை இணைத்துக் கொண்டு …

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது – ஆதவன் தீட்சண்யா

1. “என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்” …

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,221 other subscribers

Stay Connected