Home News (page 2)

News

தலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில்  30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால்  இயல்பு வாழ்க்கை முடங்கியது.. ஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர். கொச்சியில், …

பாரத் பந்திற்கு தலைமை வகித்தவர் கொலை: தலித்துகளை கொன்று ஒடுக்கும் யோகி அரசு…!

தலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்திரை குத்தி கொலைப்பட்டியல் வெளி யிட்ட சங்பரிவார் அமைப்பினர், அதன்படியே கொலை செய்து விட்டனர். உத்தரப்பிரதேசம் மீரட்டுக்கு அருகில் உள்ள சோபாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் தலித் தலைவர் கோபி பரூயான் (28). அண்மையில் தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். சங்பரிவார் அமைப்பினர் அவரை வன்முறையாளர் என குறிப்பிட்டு முதல் நபராக கொலைப்பட்டியல் (ஹிட் லிஸ்ட்) வெளியிட்டிருந்தனர். அதன்படி அவரை சுட்டுக் கொன்றனர். ஏப்ரல் …

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட உரிமைக்கான எழுச்சியில் தாக்குதல்-7 தலித்துக்கள் படுகொலை! பஜ்ரங் தளத்தோடு இணைந்து ம.பி. மாநில பாஜக காவல்துறை வெறியாட்டம்

போபால், ஏப். 2 – தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உடனடியாக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்; தலித்துக்கள் மற்றும் பழங்குடியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆவேசமிக்க போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.அதனொரு பகுதியாக, திங்கட் கிழமையன்று நாடு தழுவிய ‘பந்த்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தலித் அமைப்பினர், சாலை மற்றும் ரயில் …

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் …

எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரி ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம்

எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வகை செய்யும் கடுமையான சில விதிகளைத் தளர்த்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தது. அதன்படி அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை …

மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை

மோடியின் சொந்த ஊரில் தலித் வன்கொடுமை: பள்ளி ஆசிரியர்களின் சித்ரவதையால் மதிய உணவு மேலாளர் தற்கொலை சித்தரிப்புப் படம். குஜராத் மாநிலத்தில் பிரதமரின் சொந்த ஊரான வத்நாகருக்கு அருகிலுள்ள பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மூவரால் வன்கொடுமைக்கு ஆளான தலித் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வத்நாகர் நகர தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றிவந்த தலித் மேலாளர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக மூன்று பள்ளி ஆசிரியர்கள் …

RSS behind Maharashtra violence, PM is a mauni baba: Congress

NEW DELHI. Leader of opposition Mallikarjun Kharge today accused RSS of dividing society on caste lines and held them responsible for violence in Maharashtra, reported ANI. The Congress leader asked PM Modi to speak up and labelled him “mauni baba” for remaining quiet on such issues. Raising the issue of Dalit protests in Lok Sabha, Kharge said some fascist forces who wanted to …

Maharashtra bandh LIVE UPDATES: MPs raise Bhima Koregaon violence in Parliament, move adjournment notices

Mumbai bandh LIVE UPDATES: Dalit groups have called for a state-wide bandh today, while the Bahujan Samaj Party (BSP) has sought a debate in the Rajya Sabha over the incident. Dalit groups have called for a state-wide bandh on Wednesday in protest of the violent clashes that broke out on January 1, resulting in the death of a 30-year-old youth. …

CPI(M) To Support State-Wide Bandh In Maharashtra Called By Prakash Ambedkar

The CPI(M) have called upon “all democratic and secular minded people in the state to extend their full support” to the Bandh on January 3. The CPI(M) Maharashtra State committee will support the Maharashtra Bandh called by Bharipa Bahujan Mahasangh (BBM) leader Prakash Ambedkar tomorrow,  to protest the state government’s “failure” to stop the violence at Bhima Koregaon village in Pune district …

Bhima Koregaon Violence: Dalit Leader Prakash Ambedkar Calls For Maharasthra Bandh Tomorrow

He said Maharashtra Democratic Front, Maharashtra Left Front, besides 250 organisations, have supported tomorrow’s shutdown. Dalit leader Prakash Ambedkar has called for Maharashtra bandh tomorrow to protest the state government’s “failure” to stop the violence at Bhima Koregaon village in Pune district. He has also said that the judicial inquiry ordered by Chief Minister Devendra Fadnavis is not acceptable and …

123...7Page 2 of 7

Facebook-ல் தொடர

கவிதைகள்

இயக்க முன்னோடிகள்

ஒலி/ஒளிப் பதிவுகள்

Random Post

பணிகள்

மின்னஞலில் பெற

அம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற

Join 4,673 other subscribers

Stay Connected