Browsing: கவிதைகள்

ஒருவனால் உலகு பாழ்படும் எனில் அவ் ஒருவனை ஒழித்ததல் உலகின் கடமை! ஒரு சமயத்தால் ஓரினத்தவரின் இருட்டெண்ணத்தால் என்றோ வகுத்த சாதி மதத்தால் தகாவிதித முறைகளால் மோதியழியும்…

புத்தர் உலக புத்தராம் புனிதம் நிறைந்த புத்தராம் உலகம் போற்றும் புத்தராம் உயர்ந்த அன்பின் புத்தராம் அன்பினாலே உலகமெங்கும் அருள் விதைத்த புத்தராம் பண்பினாலே யாவருக்கும் பான்மை…

பேரறிஞர் பாபாசாஹேப் அம்பேத்கர் பற்றி வீ.வே. முருகேச பாகவதரின் பாடல். பேரறிஞர் அம்பேத்கர் என்னும் தலைப்பின் கீழ் ஐந்து விருத்தங்களை முருகேச பாகவதர் எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று…

உமது உருவப்படம் பார்க்கையிலும் ஊற்றெடுக்கும் எமது அறிவின் தாகம். வானம் வழுக்கி விழுந்ததென வகையாய் பொய்யுரைத்த புராணப்புரட்டுகளால் காலமெல்லாம் குனிந்தே சுமந்தவரின் முதுகை நிமிர்த்தியது உனது அறிவு…

உனது மயிரை உனக்கு சிரைக்கத் தெரியாது உனது செருப்பை உனக்கு தைக்கத்தெரியாது உனது நெல்லை உனக்கு விதைக்கத் தெரியாது உனது பானையை உனக்கு வனையத் தெரியாது உனது…

ஓதியுயர் மெய்ஞா னங்கள் உலகினிலே புத்தர் தந்தார்! போதிமரம் அமர்ந்த காலை புத்தரெனும் அறிவன் கண்ட ஆதிவேதம் தமிழ்தா னென்றே அயோத்திதாசர் எடுத்து ரைத்தார்! பாதியிலே மாற்றி…

ஊரிலிருந்து செத்த மாட்டைத் தூக்கி வந்து தோலுரித்து விற்ற காசில் சாராயம் வாங்கினோம் பங்கு போட்டு பிரித்த கறியில் தனதை வறுத்துக் கொண்டுவந்தான் ஸ்ரீநிவாசன் தென்னந்தோப்பில் மட்டைகளைப்…

உலக கவிதை நாளில் இன்னொரு கவிதை எழுதி என்ன செய்யப்போகிறான் அவன்… தலை போகும் அவசரத்தில் ‘தளை’ தட்டினால் தான் என்ன? ‘அசை’வதெல்லாம் இங்கே ‘சீராக’வா இருக்கிறது!…

‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉன்னப்பாவின் பெயருக்குப்பின்சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு – அபிமானி