கல்வி கற்போம், ஒன்றுசேர்வோம், போராடுவோம்ambedkar.in
← முகப்புப் பக்கம்

நாங்கள் (About Us)

ambedkar.in இணையதளத்தின் பின்னணி மற்றும் பணி

நாங்கள் யார்?

ambedkar.in என்பது பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள், எழுத்துக்கள், உரைகள் மற்றும் அவரின் வாழ்வியல் விழுமியங்களை உலகளாவிய தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு தன்னார்வ இணைய ஆவணத் தளமாகும்.

இத்தளம் 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண்ணுரிமை, பௌத்த மெய்யியல் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், நேர்காணல்கள் மற்றும் ஒலி/ஒளி ஆவணங்களை எவ்வித வணிக நோக்கமும் இன்றி பொதுவெளியில் ஆவணப்படுத்துவதே எங்கள் முதன்மைப் பணியாகும்.

எங்கள் நோக்கம்