எங்களோடு இணையுங்கள்
ambedkar.in தளத்தின் ஆவணப் பணியில் பங்களிக்க விரும்பும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
எப்படிப் பங்களிக்கலாம்?
- கட்டுரைகள் & ஆய்வுகள்: அம்பேத்கர், பௌத்தம், சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம்.
- மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில் உள்ள அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் நேர்காணல்களைத் தமிழில் மொழிபெயர்க்கலாம்.
- மின்நூல் உருவாக்கம்: பழைய ஆவணங்கள் மற்றும் நூல்களை தட்டச்சு செய்து மின்நூல்களாக மாற்ற உதவலாம்.
- கள ஆய்வுகள்: தமிழகத்தில் நடைபெறும் சமூக வன்கொடுமைகள் மற்றும் கள நிகழ்வுகள் பற்றிய நேரடி அறிக்கைகளை வழங்கலாம்.
பங்களிக்க விரும்பினால் உங்கள் விவரங்களை ambedkar.in@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
