Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » நாங்கள்

    நாங்கள்

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற  உயர்ந்த மனித விழுமியங்களைக் கொண்ட இந்திய சமூகத்தை தனது வாழ்க்கை இலட்சியமாக்க்  கொண்டு இயங்கிய கற்றறிந்த  பேரறிஞர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உயரிய மேதமையையும் அறிவார்ந்த சிந்தனைகளையும் ஒப்பரிய தியாகங்களையும் எண்ணற்ற போராட்டங்களையும் உலகத் தமிழ்ச் சமூகத்திடம்  எடுத்துச் செல்லும் உயரிய  நோக்குடனும்…..

     மனித உரிமைகளுக்காகவும் சமத்துவ சமூகத்திற்காகவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, புரட்சிக் குரல் எழுப்பிய கௌதம புத்தர் தொடங்கி…நவீன அரசியல் கோட்பாடுகள் தோன்றிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிக எழுச்சியோடு இயங்கிய, ’திராவிடர்’ ’தமிழர்’ போன்ற வலுவான தமிழ் இன மொழி அரசியலுக்கும் தமிழ் பௌத்த்திற்கும் வழிகாட்டிய பேராசான் பண்டிதர் அய்யோத்திதாசர் முதல், கொடும் இந்துப் பார்ப்பன சாதியத்திற்கு எதிராக இயங்கிய அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை இயக்க முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள், படைப்புக்கள், போராட்ட வடிவங்கள் ஆகியவற்றை உலகறியச் செய்யும் துடிப்புடனும்….

    சமத்துவத்திற்காகவும்  சகோதரத்துவத்திற்காகவும்  போராடி வரும் இருபத்தைந்து கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய  பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த  பண்பாட்டுக் கூறுகளையும்  அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…

    ஒடுக்கப்பட்ட  மக்களின் சமூக விடுதலைக்காக கலை, இலக்கிய தளங்களில்  தீவிரமாகப் பணியாற்றி வரும்  படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் குறித்த பதிவுகள், அவர்களின் படைப்புக்கள், நேர்காணல்கள்…..

    ஒடுக்கப்பட்ட  மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்….

    இந்திய  மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு….

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு…..

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்……. www.ambedkar.in

    ***

    ambedkar.in வலைத்தளத்தை ஆதரிக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்ய நினைத்தால்

    Newsletter

    Recent Posts
    • ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
    • எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
    • யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறப்பு
    Random Posts

    For Dalits in Rural Gujarat, Untouchability Is Still a Part of Everyday Life

    September 26, 2017

    Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches (English)

    October 2, 2016

    புத்தர் உலக புத்தராம்

    September 24, 2021

    உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை… 5 பேருக்கு தண்டனை குறைப்பு

    June 22, 2020
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...