ஆசிரியர்கள் & பங்களிப்பாளர்கள்
ambedkar.in இணையதளம் சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, மற்றும் பௌத்த விழுமியங்களை ஆவணப்படுத்துவதற்காக இயங்கும் தன்னார்வத் தளம். பல்வேறு எழுத்தாளர்கள், களப்பணியாளர்கள், மற்றும் ஆய்வாளர்களின் பங்களிப்போடு இத்தளம் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஸ்ரீ
ஸ்ரீதர் கண்ணன்
ஆசிரியர் & கட்டுரையாளர்அம்பேத்கரியல் ஆய்வுகள், ஆவணப்படுத்துதல் மற்றும் பண்பாட்டு விமர்சனங்கள்.
ஸ்
ஸ்டாலின் ராஜாங்கம்
ஆய்வாளர் & எழுத்தாளர்தலித் வரலாறு, தமிழ்ச் சூழலில் அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளின் தாக்கம்.
அ
ஆசிரியர் குழு
ambedkar.in குழுமொழிபெயர்ப்பு, மின்நூல் ஆவணப்படுத்தல் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்பு.
