Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1
    நூல் தொகுப்புகள் (மின்நூல்) - தமிழில்

    பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – தொகுதி 1

    Sridhar KannanBy Sridhar KannanOctober 2, 2010No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பாபாசாகேப் அம்பேத்கர்
    நூல் தொகுப்பு – தொகுதி 1

    சாதி ஒழிப்பு

     

    • ஓர் இந்து யாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்வான்?
    • நான் இந்துக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்!
    • சமூக சீர்திருத்தமா? அரசியல் சீர்திருத்தமா?
    • தீண்டத்தகாதவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?
    • தீண்டத்தகாத பெண்கள் மீது தாக்குதல்
    • நெய் – இந்துக்களின் கவுரவப் பிரச்சினை!
    • இந்துக்களுக்கு அருகதை உண்டா?
    • எது சீர்திருத்தம்?
    • அரசியல் சீர்திருத்தம் முன்னோடி அல்ல
    • அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது?
    • ஆதிக்கத்தை ஏற்க மாட்டோம்
    • சமூகப் பிரச்சனையை அலட்சியப்படுத்த முடியாது
    • அரசியல் புரட்சிகளுக்கு முன்னோடி எது?
    • பொருளாதார பலம் மட்டுமே போதாது
    • சாமியார்களுக்கும் ‘பக்கிரி’களுக்கும் அடி பணிவது ஏன்?
    • இந்திய வரலாற்றில் மதத்திற்கே அதிகாரம்
    • அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் அடிப்படை எது?
    • பொதுவுடைமை எல்லா பிரச்சினைகளையும் தீர்க்குமா?
    • பாட்டாளிகள் சாதி பார்ப்பது இல்லையா?
    • எத்திசையிலும் சாதிக் கொடூரன் வழிமறிப்பான்!
    • எந்த நாட்டிலும் இல்லாத தொழில் பிரிவினை
    • வேலையில்லா திண்டாட்டத்துக்கு சாதி அமைப்பே காரணம்
    • செய்யும் தொழிலில் நாட்டம் இல்லாததற்கு என்ன காரணம்?
    • சாதிப்பாகுபாடும் இனப் பாகுபாடும் ஒன்றாகாது
    • கலப்பு மணத்திற்குத் தடை எது?
    • வக்கிரமுள்ள தரங்கெட்ட நிலையில் இந்துக்கள்
    • குழு உணர்வற்ற சாதி இந்துக்கள்
    • எது நம்மை ஒரே சமூகமாக்கும்?
    • இந்து இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் தீண்டாமை
    • சாதிகளின் சுயநல மனப்பான்மை
    • பழங்குடியினரின் நாகரீகமற்ற நிலைக்கு யார் காரணம்?
    • சாதியுடைமையை இழக்க இந்துக்கள் தயாரில்லை
    • “கீழ்சாதி’யினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இந்துக்கள்
    • நம் மரியாதைக்குரிய மதம் எது?
    • மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடமில்லை
    • முஸ்லிம்களும் சீக்கியர்களும் பலம் பெற்றது எப்படி?
    • சகோதரத்துவத்தை வளர்க்கும் சமூகப்பற்று
    • சாதி ஒதுக்கலும் மரண தண்டனையும் ஒன்றே!
    • சாதி சீர்திருத்தத்தை அழிக்கும் கருவி
    • இரக்கத்திற்கும் சாதி உண்டு!
    • சாதிக்காக தேசத் துரோகம் செய்யும் இந்துக்கள்
    • சகோதரத்துவம் ஜனநாயகத்தின் மறுபதிப்பு
    • சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் பதில் சொல்லட்டும்
    • ‘வர்ணம்’ திறமையை அடிப்படையாகக் கொண்டதா?
    • சாதிப் பெயர்களைக் கைவிட வேண்டும்
    • சாதி – பிறப்பை அடிப்படையாகக் கொண்டது
    • நால்வர்ண அமைப்பு தோல்வியைத் தரும்
    • பெண்களை மதத்தலைவர்களாக இந்து மதம் ஏற்குமா?
    • கேடு விளைவிக்கும் நால்வர்ண அமைப்பு
    • சார்புப் போக்கை ஏன் உருவாக்க வேண்டும்?
    • ஆண்டான் – அடிமை உறவு முறையே நால்வர்ணம்
    • மநுவின் சட்டங்களைவிட கேவலமானது எதுவுமில்லை
    • இந்தியாவில்தான் ஆயுதம் மறுக்கப்பட்டது
    • நால் வர்ணத்தை எவரேனும் ஆதரிக்க முடியுமா?
    • உன்னதமான சமூகம் எது?
    • உன்னதமான ஒரு சமூகம் எது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கேள்விகள் :
    • இந்து அல்லாத பிற மதங்களில் சாதி
    • ஜாதிக்கு மத அங்கீகாரம் உண்டு
    • எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமானது
    • இந்துக்களின் வெட்கங்கெட்ட வாழ்க்கை
    • உட்சாதிக் கண்ணோட்டம் தவறு
    • சமபந்தி விருந்து சாதியை ஒழிக்குமா?
    • அரசைவிட, சமூகத்தை எதிர்ப்பதற்கே துணிவு வேண்டும்
    • யாரை வீழ்த்துவது – சாதி வெறியனையா? இந்து மதத்தையா?
    • எது உண்மையான சாதி ஒழிப்பு வழிமுறை?
    • இந்து மதத்தை எதிர்க்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?
    • சாதியின் புனிதத்தையும் தெய்வீகத்தையும் தகர்க்க வேண்டும்
    • சாதி ஒழிப்பின் எதிரிகள் யார்?
    • நடுநிலைப் பார்ப்பனர்கள் சாதிக்கு எதிரானவர்களா?
    • புரட்சிப் பார்ப்பனராக இருக்க முடியுமா?
    • சாதியைக் காப்பாற்றும் அறிவாளி வர்க்கம்
    • அடிமைகள் சம நிலையில் இல்லை
    • இழப்பதற்கு அடிமை விலங்குகளைத் தவிர, ஜாதி இருக்கிறதே!
    • ஓர் இந்து பகுத்தறிவோடு நடந்துகொள்ள முடியாது
    • சுயநலன்களுக்காக சாதி விதியை மீறும் இந்து
    • கடவுள் சொல்லாததை செய்ய தடைவிதிக்கும் சாஸ்திரங்கள்
    • சாதிகளாலான இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டும்
    • இந்து மதமா, சட்ட விதியா?
    • இந்து சட்டங்களால் ஏற்படும் கேடுகள்
    • இந்து மதக் கருத்துகள் குற்றமாக்கப்பட வேண்டும்
    • அர்ச்சகன் – கடவுளால் கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுக் கிருமியே!
    • மதமாற்றம் என்றால் ‘புத்துயிர்’ என்று பொருள்
    • இந்துக்கள் தங்களுடைய மதத்தை மறுபரிசீலிக்கட்டும்
    • ஜாதியை வேரோடு பிடுங்க, என் வழியில் முயலுங்கள்

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமேலவளவு
    Next Article பாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 32

    January 10, 2022

    Dr.அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி – 24

    January 4, 2022

    Dr.அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி – 33

    August 21, 2021
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    Unlike earlier, violence (against Dalits) now by community as a whole, says Sukhdeo Thorat

    June 13, 2017

    இந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கிறேன்?

    June 26, 2020

    மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

    April 12, 2011

    விஜயதசமி – ஆயுத பூஜை உண்மை வரலாறு

    October 18, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d