நீர் எம் தலைவர் நீர் எம் மீட்பர்
நீர் எம் நாயகர் நீர் எம் தோழர்
நீர் எம் பாதை நீர் எம் வழித்துணை
நீர் எம் கனவு நீர் எம் குரல்
நீர் எம் எழுத்து நீர் எம் வாழ்வு
நீர் எம் களிப்பு நீர் எம் கொண்டாட்டம்.
-அழகிய பெரியவன்
Get the latest creative news from FooBar about art, design and business.
நீர் எம் தலைவர் நீர் எம் மீட்பர்
நீர் எம் நாயகர் நீர் எம் தோழர்
நீர் எம் பாதை நீர் எம் வழித்துணை
நீர் எம் கனவு நீர் எம் குரல்
நீர் எம் எழுத்து நீர் எம் வாழ்வு
நீர் எம் களிப்பு நீர் எம் கொண்டாட்டம்.
-அழகிய பெரியவன்