Browsing: சிறப்பு கட்டுரைகள்

சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இந்தியாவின் மிக நீண்டதும் நெடியதுமான சிக்கல்களில் ஒன்று சாதி. கி.மு. 1700 – 1500 க்கு இடைப்பட்ட…

இந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றனவா? அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் தலித்…

வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய…

அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர் – கோபால்கிருஷ்ண காந்தி தமிழில்: பி.ஏ. கிருஷ்ணன். அவர் ஒப்பற்றவர், அவர் நினைத்ததைப் பேசுவதற்குத் தயங்கவில்லை. இந்திய தேசீய காங்கிரஸால் அவரைப்…

அம்பேத்கர்  பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும் இந்திய பொருளாதாரத்திலும் சமூக அரசியல் தளத்திலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டதே. சுதந்திரம் அடைந்த போது மிகப்…

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கருடன் மாறுபட்டவர்கள். எனினும் அவரின் எதிரிகள் அல்லர். இந்து மதமே வேண்டாம் என்று அதை உதறித் தள்ளிய அம்பேத்கரை சொந்தமாக்கும் இந்து மதவாதிகள் சொல்லும்…

 “டைம்ஸ் ஆப் இந்தியா” அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக விளங்கினார். இந்நாட்டிற்கும் அவருடைய வகுப்பு மக்களுக்கும் சிறந்த முறையில் அவர் தொண்டாற்றினார். …

அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரம் அளித்தல் என்பது, அதன் உண்மையான பொருளையும்…

பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வழங்கியவர் மறைந்த தலித் தலைவர்…

மகளிரும்  எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட  மகளிரிடம்  அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட  முடியாது.  பெண்களைப் பற்றி மிக மோசமான  கருத்துடன்  மநு தொடங்கு கிறார்.…