Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»ஒலி/ஒளிப் பதிவுகள்»சாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்
    ஒலி/ஒளிப் பதிவுகள்

    சாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்

    Sridhar KannanBy Sridhar KannanJune 25, 2012No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு

    அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலைத் தமிழில் ஜாதியை ஒழிக்க வழி என்ற பெயரில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (இந்த வரலாற்றுக் குறிப்பை ஏனோ இந்த ஒலி நூலில் குறிப்பிடவில்லை) ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகிறது. இந்து மதத்தின் கொடூர ஜாதி முறையை தோலுரிக்கும் இந்நூலை காலத்தின் தேவைக்கேற்ப ஒலிப் புத்தக வடிவத்தில் கொண்டு வந்த www.ambedkar.in அமைப்பினரைப் பாராட்டவேண்டும்.

    தொடர்புக்கு: www.ambedkar.in 194/9.ஏசியாட் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600101. தொலைபேசி: 9710304064

    நன்கொடை : ரூ.100/-

     

    நன்றி : உண்மை

    சாதி ஒழிப்பு ஒலிநூல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleAudio book of ‘Annihilation of Caste’ released on Ambedkar Jayanti
    Next Article கிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    புரட்சியாளர் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டது ஏன்?

    April 9, 2023

    அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் ஏன் கூண்டுக்குள் இருக்கின்றன?| Kutty Documentary | Asiaville

    August 14, 2022
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.