அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் கூண்டுக்குள் இருப்பதை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதற்கான காரணங்கள்?, அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதை பற்றிய மக்களின் பார்வை, அம்பேத்கர் சிலைகள் உருவான வரலாறு, சிலைகளுக்கு கூண்டுபோடும் பழக்கம் எப்போது வந்தது உள்ளிட்டவைகளை குறித்து இந்த ஆவணப்படம் பேசியுள்ளது.
Why are the statues of Dr. Ambedkar behind bars in Tamilnadu? This documentary sheds light on why Ambedkar statues are behind bars in Tamilnadu. It analyses the reasons behind this practice. The documentary focuses on people’s views about this practice and historically approaches the rise of Ambedkar statues. It also takes on a TN-centric view behind this.
Courtesy : AsiavilleTamil