Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
    கலை இலக்கியம்

    டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்

    Sridhar KannanBy Sridhar KannanApril 20, 2018No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம்,

    எல்லாம் கடந்து, வீட்டை மறந்து,

    வெளி நாட்டில் பயின்று, மேதையானவர்.

    மனித பாகுபாடுகளை களைந்து எரியுங்கள்

    சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் – என

    தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி

    உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர்.

    கற்பி! ஒன்று சேர்! போராடு!

    அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற

    பகுத்தறிவு தந்திரங்களை

    மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர்.

    மேலை நாடுகளில்

    பல சட்டங்களை கற்று முடித்து

    மத்திய அரசின் பரிந்துரையால்

    தன் நாட்டிற்கான புதிய சட்டங்களை இயற்றி

    அதைத் திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர்.

    நம் இந்திய அரசியல் சாசனத்தின்

    தலையாய தந்தையானவர்.

    சட்டம் பயில்வோர்கள்,

    சமத்துவம் போற்றுவோர்கள்- என

    ஏனைய மக்களின் குருவானவர்.

    இந்த இருபதாம் நூற்றாண்டு

    இன்று போற்றி மகிழும்

    நம் இந்தியாவின்

    இரண்டாம் தந்தையானவர்.

    இவர் சாதி, மத, பேதம் போற்றும்

    அரசியல் கட்சிகளின் தலைவரில்லை

    சமத்துவத்தின்

    சமூக நல்லிணக்கத்திற்கான அறிஞர்.

    அவர் இங்கு பிறந்த எல்லா மக்களும் சமமென்றார்

    ஆகவே – ஏழை மக்களின்

    விடுதலைக்காக அரும்பாடுபட்டார்.

    யார்? அவர், அவர் தான்.

    சட்ட மேதை, அறிவுச் சுடரொளி,

    ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம்,

    உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம்,

    எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம்,

    இந்தியாவின் கலங்கரை விளக்கம்,

    மாமேதை, புரட்சியாளர்,


    பீமாராவ்  டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்.   

     

    • பெரு.பழனிச்சாமி

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleBR Ambedkar’s ‘tireless efforts’ towards equality, social justice made him a pioneer: UN official
    Next Article ’வி மிஸ் யூ அம்பேத்கர்!’ – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    இந்திய ஊடகங்களில் சாதியம்

    November 28, 2016

    ஆயிரம் அம்பேத்கர் சிலைகளை செய்த சிற்பி சிவானந்தம்

    June 6, 2021

    Cops Register Case Against Dalit Writer Kancha Ilaiah Over His Book

    October 12, 2017

    விஜயதசமியும், விநாயகர் சதுர்த்தியும்

    October 24, 2023
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d