‘எல்லோரும் மனிதர்கள் தான்
எல்லோரும் சமமென்கிறாய்
என்னய்யாவின் பெயருக்குப்பின்
வெற்றிடமிருக்க
உன்னப்பாவின் பெயருக்குப்பின்
சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு
– அபிமானி
Get the latest creative news from FooBar about art, design and business.
‘எல்லோரும் மனிதர்கள் தான்
எல்லோரும் சமமென்கிறாய்
என்னய்யாவின் பெயருக்குப்பின்
வெற்றிடமிருக்க
உன்னப்பாவின் பெயருக்குப்பின்
சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு
– அபிமானி