Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » தோல்வி மனப்பான்மை எனக்கு இல்லை
    Dr.அம்பேத்கர்

    தோல்வி மனப்பான்மை எனக்கு இல்லை

    Sridhar KannanBy Sridhar KannanMay 15, 2021No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் (Scheduled Castes Federation) கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியிடைந்தது.* அதன் தோல்வியைத் தொடர்ந்து சிலர் அதைவிட்டு வெளியேறினர். சிலர் அதில் நம்பிக்கையிழந்தனர். எனக்கு இந்தத் தோல்வி மனப்பான்மை இல்லை. தேர்தலில் இடங்களை வெல்வது சம்மேளனத்தின் இலட்சியமல்ல. சம்மேளனத்திற்கு இடங்களை வெல்வது ஒரு லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமேயாகும். லட்சிய மானது, யாருக்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டதோ, அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கேயாகும். பிரச்சினை இருக்கின்ற வரையில் சம்மேளனம் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து இருந்து வரும்.

    சம்மேளனத்தின் தோல்வி வரவேற்புக்குரியதே. ஏனெனில் சம்மேளனத்தில் புகுந்த மிகவும் விரும்பத்தகாத கூறை வெளியேற்று வதற்கு அது உதவியுள்ளது. சம்மேளனத்தில் நீடிப்பவர்கள் மீது கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தோல்விக்குப் பின்னர் சம்மே ளனம் காலநிலையால் பட்டுப்போன மரமாகத் தோன்றக்கூடும்.. ஆனால் அதன் வேர்கள் நிச்சயமாகக் காய்ந்துவிடவில்லை.

    (ஒப்பம்)

    பி.ஆர். அம்பேத்கர்’


    *1946-ல்நடைபெற்றது
    1. ஜெய்பீம்,மார்ச்18,1946
    மறு அச்சு ; கைர்மோட், தொகுதி 8, பக்கம் 48

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    அம்பேத்கர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleDoes Caste Discrimination Exist in Silicon Valley Firms?
    Next Article ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்தேறிய சாதிய அவலநிலை – களஆய்வு
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    Does Caste Discrimination Exist in Silicon Valley Firms?

    May 13, 2021

    Bhima Koregaon Violence: Dalit Leader Prakash Ambedkar Calls For Maharasthra Bandh Tomorrow

    January 2, 2018

    “நிம்மதியும் சந்தோஷமும் இல்லை!” – திவ்யா

    December 28, 2017

    ஏன் அதிகாரப்பூர்வ அடையாளத் துறப்புகள் ஆபத்தானவை?

    April 4, 2019
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d