Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது
    News

    தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது

    Sridhar KannanBy Sridhar KannanDecember 26, 2017No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தலித் மாணவர்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது என அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியது.

    இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அ.த.ஸ்ரீரங்கன்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

    தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை முடிந்ததும், பொருளாதார பிரச்னை காரணமாக உயர்கல்வி பயில முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி உதவித் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது.
    அதன்படி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ. 12.50 லட்சம், பொறியியல் படிப்புக்கு ரூ. 85 ஆயிரம் வழங்கப்பட்டது. சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இந்த உதவித் தொகை பெரும்பகுதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உதவித் தொகையை நம்பி கல்லூரியில் சேர்ந்துள்ள சுமார் 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, குறைக்கப்பட்ட நிதி உதவியை மாணவர்களின் கல்வி நலன் கருதி உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசால் தலித் சமுதாய மக்களின் நலனுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவழிக்கப்படுகிறதா என்பதை ஆளுநர் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    நன்றி : தினமணி டிச 26, 2017

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleவெண்மணி என்னும் அரசியல் தொன்மம்! – ஸ்டாலின் ராஜாங்கம்
    Next Article Brahman Mahasangh ‘welcomes’ Mevani, other speakers; calls for open debate on battle of Bhima Koregaon
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

    April 27, 2024

    In a first, UN celebrates Ambedkar’s birth anniversary for two days

    April 25, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்

    May 29, 2018

    Mob attacks Dalits over celebrations in Thanjai of Tamil Nadu

    January 2, 2018

    சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!

    December 12, 2017

    Crime against Dalits: UP and Bihar worst states, Lucknow and Patna worst cities

    December 1, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d