பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டின் பிரதான மதங்களாக இருந்த ஒரு காலத்தில் புத்தர் கருடன் மீது சவாரி செய்யும் தொன்மம் சிற்பங்களாக இன்றைக்கும் கிடைக்கின்றன. விஷ்ணு கருடன் மீது சவாரி செய்யும் இந்து மதத் தொன்மம் பௌத்தத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியப்படுத்துகிறது.
Previous Articleஅம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்
Next Article தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்
Sridhar Kannan
அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.



