புத்தரிடம் போத்தபாதா கேட்டார்.
1 உலகம் என்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியதா?
2 ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா?
3 உண்மையை அடைந்த ஒருவன் மரணத்திற்குப் பிறகு மீண்டும் வாழ்கிறானா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் புத்தர் ஒரே பதிலை அளித்தார். ” நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று. ஏனென்றால் இந்த கேள்விகள் பயன் எதுவும் விளைவிக்க கூடியவை இல்லை. “
- இந்திரன்