Browsing: கலை இலக்கியம்

‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉன்னப்பாவின் பெயருக்குப்பின்சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு – அபிமானி

மூங்கில் குழாய் வழியேகொட்டாங்குச்சியில்தேநீர் தந்தவன்;சானிப்பால் குடிக்கச் செய்துசவுக்கால் அடித்தவனளல்லவா நீ, நடவு நேரத்தில்குழந்தைக்குப் பால் கொடுத்ததற்காய்என் தாயின் மார்பை அறுத்தவன் நீ. என் ஆலய நுழைவின்போதுநாயென விரட்டிக்கொலை…

மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட என் அண்ணன்களுக்கு வீர வணக்கம். அகன்ற நிழல்பரப்பி உயர்ந்திருக்கும்அரச மரத்தின்கீழ் எங்கள் இருப்பிடம்புகைப்படத்தில் இருப்பவன் என் தந்தைகலவரத்தில் வெட்டுண்ட அவன் தலைஏழாம்நாள் கண்களற்றுக்…

சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இந்தியாவின் மிக நீண்டதும் நெடியதுமான சிக்கல்களில் ஒன்று சாதி. கி.மு. 1700 – 1500 க்கு இடைப்பட்ட…

பொய், புரட்டுகள் சமூக வரலாற்றில் காலம் காலமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் காலம் துவங்கி என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்படியான பொய்களில் பெயர் மீதான…

“உலகிலுள்ள அனைத்துமே பார்ப்பனர்களின் உடமையாகும். பார்ப்பனனது மிக உயர்ந்த பிறப்பின் காரணமாக உண்மையில் அவனே எல்லாவற்றுக்கும் உரியவனாகிறான்….”  – மனுஸ்மிருதியின் இந்த வாசகம் சமூகத்தின் எல்லா வளங்களையும்…

நான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்? புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமா?புலி என்øனக்காவது ஒரு நாளைக்கு…

இந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றனவா? அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் தலித்…

வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய…

“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வரும்முல்லைச் செடிகளையும்” மதிவண்ணன் மிகவும் அமைதியானவர். அவருடைய அமைதி கடலின் ஆழத்தைப் போன்றது. கடல் தன் ஆழத்தில்…