Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
புத்தரும் கார்ல் மார்க்ஸ்சும் என்பது பற்றி உதிரித்தாள்களில் தட்டச்சு செய்த மூன்று வெவ்வேறான பிரதிகளை ஆசிரியர் குழு கண்டுடெடுத்தது. அவற்றுள் இரு பிரதிகளில் டாக்டர் அம்பேத்கர் தம் கைப்படத்திருத்தம் செய்துள்ளார். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பின்பு, திருத்தங்களை உள்ளடக்கி இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டது. இந்தக்கட்டுரை பின்வரும் குறுந்தலைப்புகளைக் கொண்டுள்ளது: 1. புத்தரின் கோட்பாடு 2 கார்ல் மார்க்ஸின் மூலக் கோட்பாடு 3. மார்க்சியத்தில் எஞ்சியிருப்பவை 4.புத்தர் – கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு 5.வழிவகைகள் 6.வழிகளைப் பற்றிய மதிப்பீடு 7.எவருடைய வழிகள் அதிகப் பயனுறுதியுள்ளவை? 8. அரசு உதிர்ந்து போதல் – பதிப்பாசிரியர்கள் புத்தரா, கார்ல் மார்க்ஸா ? கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகிய இருவருக்கிடையிலான ஓர் மதிப்பீடு வேடிக்கையானதாகக் கருதப்படலாம். இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையே 2381 ஆண்டு இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் கி.பி. 1818-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ்…
According to sources, stories related to alleged caste discrimination at Mahamariamman temple have been around for over four decades. By Nacchinarkkiniyan M Express News Service TIRUCHY: Residents belonging to Scheduled Caste and living in Sittilarai panchayat of Musiri taluk have alleged caste discrimination in a temple coming under the Hindu Religious and Charitable Endowments Department. Members of the community alleged that they are being denied entry to the temple, despite a court ruling in their favour, and are also victims of two tumbler system. According to sources, stories related to alleged caste discrimination at Mahamariamman temple have been around for over…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்தை நிறுவ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவப்படத்தை நிறுவுவதை கட்டாயமாக்கி ஒரு சுற்றறிக்கை வெளியிடுமாறு சட்டக் கல்வி இயக்குநரகத்திற்கு (Director of Legal Studies) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: வழக்கின் பின்னணி: தேனி அரசு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த ஒரு மாணவர், கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்கக் கோரியது மற்றும் பாடங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்தின் கருத்து: இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன், “டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின்…
The Madras High Court has directed the Director of Legal Studies in Chennai to issue a circular mandating the installation Dr. Babasaheb Ambedkar’s portrait in all Government Law Colleges in Tamil Nadu. “Dr.Ambedkar is the architect of the Indian Constitution. He is the very symbol of social liberation. His scholarship is unparalleled. He can be the greatest inspiration for every law student. The Director of Legal Studies, Chennai is requested to issue circular mandating the installation of the portrait of Dr.Babasaheb Ambedkar in all the Government Law Colleges in Tamil Nadu.”, Justice GR Swaminathan directed. Justice GR Swaminathan also observed that Dr.…
அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் ஏன் கூண்டுக்குள் இருக்கின்றன?| Kutty Documentary | Asiaville
அண்ணல் அம்பேத்கரின் சிலைகள் தமிழகத்தில் கூண்டுக்குள் இருப்பதை பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதற்கான காரணங்கள்?, அம்பேத்கரின் சிலைகள் கூண்டுக்குள் இருப்பதை பற்றிய மக்களின் பார்வை, அம்பேத்கர் சிலைகள் உருவான வரலாறு, சிலைகளுக்கு கூண்டுபோடும் பழக்கம் எப்போது வந்தது உள்ளிட்டவைகளை குறித்து இந்த ஆவணப்படம் பேசியுள்ளது. Why are the statues of Dr. Ambedkar behind bars in Tamilnadu? This documentary sheds light on why Ambedkar statues are behind bars in Tamilnadu. It analyses the reasons behind this practice. The documentary focuses on people’s views about this practice and historically approaches the rise of Ambedkar statues. It also takes on a TN-centric view behind this. Courtesy : AsiavilleTamil
Police have arrested the teacher, Chail Singh, 40, and charged him with murder and under sections of the Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act. JODHPUR: A nine-year-old Dalit boy died on Saturday allegedly after he was beaten up by a teacher for touching a drinking water pot in a private school in Jalore district of Rajasthan, police said. Police have arrested the teacher, Chail Singh, 40, and charged him with murder and under sections of the Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act. Indra Meghwal, a student of the private school in Surana village, was…
In a survey conducted by the Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF), it was shockingly found that many Dalit panchayat presidents in the state were not even allowed a chair in their offices. The survey found that in 22 out of the 386 panchayats surveyed, Dalit presidents were not provided chairs. The survey which was conducted in 24 districts of the state found that many Dalit panchayat presidents were not even allowed to hoist the national flag. In some cases, the panchayat presidents were not even allowed access to the local body office and in some cases, they were not…
குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளை) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல. தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும். எல்லா சாதிகளின் உயர் கடமையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூட தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும். ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148) அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149) பெண்ணுக்கு…
கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – நடந்தது என்ன? அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரும், கூகுள் நியூஸ் பிரிவில் திட்ட மேலாளராகப் பணியாற்றியவருமான தனுஜா குப்தா மீது அந்த நிறுவனத்தில் பணி செய்யும் பலரும் அவதூறுகளைப் பரப்பி, இந்த நிகழ்வை ரத்து செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல், இறுதியில் தனுஜா நிறுவனத்தில் இருந்து பதவி விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டதாக ஈக்வாலிடி லேப்ஸ் தாம்…
A scheduled talk by US-based Dalit activist Thenmozhi Soundararajan was cancelled by Google after the company allegedly buckled under pressure from employees who claimed that their “lives were at risk” if Thenmozhi went ahead. The presentation was supposed to be part of the company’s Diversity Equity Inclusivity (DEI) program for employee sensitisation. An expose by the Washington Post has revealed that groups of Google’s employees sent out mass emails through the company intranet, calling Thenmozhi, who is the Executive Director of Equality Labs, as “Hindu phobic” and “anti-Hindu.” The subsequent cancellation of the event is being seen as a direct…