Browsing: கலை இலக்கியம்

எப்படியும் எளிதானதல்ல அதுஉங்களின் செயலுக்கு நியாயம் கற்பிப்பது வரைமுறைகளின் மீதன்றுசுதந்திரம் கட்டப்பட்டிருப்பது முக்கியத்துவம் மிகவும் வாய்ந்ததுஉங்களுடையதைப் போன்றே பிறரின் சுதந்திரமும்எதிர்க்கருத்தினை எரிக்க முயலும்வன்முறை பயங்கரமானது மதமெனினும் மார்க்கமெனினும்மயக்கத்தின்…

“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் / யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு…

தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வலுவானதும் குறிப்பிடத்தகுந்ததுமான ஆக்கங்கள் உருவாகியிருக்கின்றன. கவிதை, கதை, கட்டுரை, நாவல், ஓவியம்,…

கல்வியும் சமூகமும் நவீன வாழ்வியலில் பிரிக்க முடியா தவை. அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வேரறுக்க, கல்வி என்னும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். எழுதப்படும் இலக்கியங்களும், சமூக…

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு…

“பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்படும் இடங்களிலோ, சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலோ “புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’…

பறவைகள் கீச்சிடும் சத்தம், வண்டுகள் ரீங்காரம், எங்கோ வெட்டவெளியில் இருந்து இரைச்சலுடன் ஓடும் நாயின் குரைப்பு என துவங்குகிறது “பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.” எனும் உயிரை உருக்கி…

ஒருசொல்உனக்கு வளத்தைத் தருகிறதுஎனக்கு வறுமையைக் காட்டுகிறது ஒருசொல்உனக்கு வாய்ப்புகளை வழங்குகிறதுஎனக்கு வாய்ப்புகளை மறுக்கிறது ஒருசொல்உனக்கு மரியாதையைக் கொடுக்கிறதுஎனக்கு அவமானத்தைத் தருகிறது ஒருசொல்உனக்கு அதிகாரத்தைத் தருகிறதுஎனக்கு அடிமைத்தனத்தைக் கற்பிக்கிறது…

இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அசைவையும் விழிபிதுங்கும் உடல்மொழிகளையும்…

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில்…