Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
The first commemorative stamp on Ambedkar (1966). Photo: From the writer’s personal collection. ▲ A commemorative stamp released in 2013 shows Chaitya Bhoomi in Mumbai, where Ambedkar’s last rites were performed. Photo: From the writer’s personal collection. ▲ As another Bhim Jayanti passes us by, a look at how stamps have depicted Dr. Ambedkar, tracing his journey from enfant terrible to revered Babasaheb in the official imagination In 1966, on his 75th birth anniversary, and a decade following his death, Dr. B.R. Ambedkar was honoured by the Indian Posts and Telegraphs Department with a commemorative stamp. The stamp carries…
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோகனூர் கிராமம். சோகனூர் பகுதியில் பட்டியல் சாதி மக்கள் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்ராஜம்பேட்டை வன்னியர் சமூகத்து இளைஞர்கள், சோகனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சாதி இளைஞர்கள் மீது தொடர்ந்து சாதி ரீதியான வெறுப்புணர்வுடன் இருந்து வந்துள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த திரு.சு.ரவி அவர்களுக்கு தற்போது தொகுதி மக்கள் மத்தியில் முன்பிருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இதன் எதிரொலியாக 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது அஇஅதிமுக கட்சி வேட்பாளர் திரு.சு.ரவி அவர்கள் மீது கடும் விமர்சனமும், எதிர்ப்பையும் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கைனூர், தணிகைபோளூர், சிச்சேரி ஆகிய பகுதிகளில் அஇஅதிமுக கட்சி வேட்பாளர் திரு.சு.ரவி அவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பட்டியல் சாதி மக்கள் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.…
‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ எனும் குரல்களை முறியடித்து ‘சமூகரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு’ என்னும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் அவர். இது கொரோனா பெருந்தொற்றுக்காலம். முதல் அலை முடிந்து இரண்டாம் அலை அச்சுறுத்துகிறது. தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் சமூக இடைவெளியும் முகக்கவசமும் சானிட்டைசரும் இப்போதும் நம் தேவையாக இருக்கின்றன. சென்ற ஆண்டு பொதுமுடக்கத்தின்போது நாம் தொலைதூரத்தில் இருந்த உறவினர்களையோ நண்பர்களையோ சந்திக்க முடியவில்லை. கொரோனா சிகிச்சையளித்த ஒரு மருத்துவரோ, காவலரோ, தூய்மைப்பணியாளரோ வீட்டுக்குச் சென்று தங்கள் குழந்தைகளைக் கொஞ்சுவதில் தயக்கம் காட்டினர். மளிகைக்கடையில் கறிவேப்பிலை வாங்கச் செல்லும் வரிசையிலும் நாம் காலுக்குக் கீழே வட்டங்கள் முளைத்தன. நாம் யாரையும், நம்மை யாராலும் தீண்ட முடியாத நிலை. நியாயமாகப் பார்த்தால், இதே துயரங்களை நூற்றாண்டுகளுக்கு முன் அனுபவித்து தீண்டத்தகாதவர்களாக மாறியவர்களின் வலியை நாம் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் நம்மில் சிலரோ ‘பார்த்தீர்களா, இதனால்தான் தீட்டே உருவானது. நம் முன்னோர்கள்தான்…
ஆசிரியர், மாணவர் அமைப்புகளில் பன்முகத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்த வாதங்களை பிரின்சிடன் (Princeton) பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், இந்திய உயர்கல்வி நிலையங்கள் தமது நிறுவனங்களில் பிராமணிய மேலாதிக்கம் நிலவுவதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன. தனது பொது, பன்னாட்டு விவகாரங்கள் பள்ளியிலிருந்து உட்ரோ வில்சனின் பெயரை நீக்குவதாக பிரின்சிடன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் அறிவித்தது. வில்சன் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இதை நான் ஆமோதிக்கிறேன். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. 2015-ஆம் ஆண்டு உட்ரோ வில்சனின் பெயரை நீக்குமாறு மாணவர் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது அதற்கான எதிர்வினை எதிர்பார்த்தது போலவே ஏனோதானோவென்று தான் இருந்தது. வேண்டுகோளைப் பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் “சமூகத்தில் நிலவியதைக் காட்டிலும் வில்சனின் இனவாதம் அதிகமாக இருந்தாலும்” பல்கலைக்கழகத்துக்கான அவரது பங்களிப்பு அவருடைய இனவாதப் போக்கைவிடவும் அதிகம் என முடிவுசெய்யப்பட்டு அவ்வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்காவில் டெரெக்சாவின் என்ற வெள்ளையினக் காவலரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட்…
ஊரிலிருந்து செத்த மாட்டைத் தூக்கி வந்து தோலுரித்து விற்ற காசில் சாராயம் வாங்கினோம் பங்கு போட்டு பிரித்த கறியில் தனதை வறுத்துக் கொண்டுவந்தான் ஸ்ரீநிவாசன் தென்னந்தோப்பில் மட்டைகளைப் பரப்பி கூடி அமர்ந்து குடித்தோம் எலும்பிலிருந்து கறியை கடித்து இழுத்தோம் (கெழமாடு) ஞானசம்பந்தன் கேட்டான் மாடு சைவமா வைணவமா நான் சொன்னேன்: இது பாய் வீட்டு மாடு -ரமேஷ் பிரேதன் ‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ தொகுப்பிலிருந்து
உலக கவிதை நாளில் இன்னொரு கவிதை எழுதி என்ன செய்யப்போகிறான் அவன்… தலை போகும் அவசரத்தில் ‘தளை’ தட்டினால் தான் என்ன? ‘அசை’வதெல்லாம் இங்கே ‘சீராக’வா இருக்கிறது! வருத்தத்தைப் பாட விருத்தம் பொருத்தமா? எத்தனை லிட்டர் இலக்கியக் கண்ணீர் ஏகலைவன் விரல் மீட்கும்? அனிதாவின் உயிர் மீட்கும்? எத்தனை கிலோ இலக்கியம் “இடஒதுக்கீடு சலுகை அல்ல சமூக நீதி” என்று சொல்லவேண்டிய இடத்தில் சுத்தியலால் அடித்துச் சொல்லும்.. ! இதோ கற்பூரத்தை தின்ற கழுதை ஆரத்தி தட்டிலிருந்த வெற்றிலை பாக்கையும் தின்றுவிட்டது. ”போங்கடா புண்ணாக்குகளா” என்று ஒரேவரியில் சொல்லி நகராமல் சுற்றிவளைத்தும் அப்பிடி இப்படி என்று மென்றுமுழுங்கியும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறான் அவன் இன்னும்… சிற்பியால் முடிந்தது சிலை… துரோகிகளின் பட்டாபிஷேகத்தில் துதிபாடாமல் சாதிக்கும் மவுனம் கூட கவிதை தான்.. இதோ… 23 ஆம் புலிகேசியின் முகத்தில் காறித்துப்பிய கரடியின் எச்சில் முழுவதும் இலக்கியம் மணக்கிறது! ஆர். பாலகிருஷ்ணன் 21.03.2021
To understand the new smart watched and other pro devices of recent focus, we should look to Silicon Valley and the quantified movement. Apple’s Watch records exercise, tracks our moves throughout the day, checks the amount of time we are stood up and reminds us to get up and move around if we have been sat for too long – let’s not forget Tim Cooks “sitting is the new coolness” line. To its detractors, love at first sight must be an illusion – the wrong term for what is simply infatuation, or a way to sugarcoat lust. Best Chromebook: Google…