Ambedkar Banner1
previous arrow
next arrow

அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன்…

பேரா.க.ஜெயபாலன் பக்கங்கள்

அன்னை மீனாம்பாளின் இரு நேர்காணல்கள். தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன். முதல் பகுதி. உரிமைகளைப் போராடிப் பெற ஒன்றுபடுவோம்! (அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி)…

Mixed List

அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26  தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை…

1935-ஆம் ஆண்டு இதே நாளில், இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க சட்டக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பம்பாய் (தற்போது மும்பை) அரசு…

மதுரை: அம்​பேத்​கரை சாதித் தலை​வ​ராகப் பார்க்​கும் நிலையை மாற்ற, தமிழகத்​தில் 2027-28 கல்வி ஆண்​டிலிருந்து 3 முதல் 10-ம் வகுப்பு வரை அவரது வாழ்க்கை வரலாற்றை…

பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள். தொகுப்பு முனைவர் க.ஜெயபாலன். அறிஞர் அண்ணா தமிழக அரசியலில் ஒரு புயல் போல்…

அம்பேத்கரை முழுமையாகப் படித்தவர்’ அம்பேத்கர் தலித் பவுன்டேசன் என்ற அமைப்பு துவங்கி செயல்பட்டு வந்தார்,தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…

கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு,…

பொதுவாக கிராமங்களில் நிலவும் சிக்கலான சமூக அமைப்பு அதன் அரசியல் பொருளாதரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ள இந்தியாவில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 12,000க்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் உள்ளன. சாதி ஆதிக்கத்தின் அதிகார படிநிலைகளை…